எமது சேவை
பரந்த அளவிலான பாடங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கியதாக வடிவமைத்து, எல்லோரினதும் ஆர்வத்திற்கு ஏற்ப, கல்வி சார்ந்து, தொழில்துறையில் சிறந்து விளங்க அல்லது வாழ்நாள் முழுவதும் கல்வி பயில்வதற்கு போதுமான இணையற்ற கற்றல் வளங்களை இலவசமாக அனைவரும் சரிசமாக அணுகக்கூடிய வகையில் வாய்ப்பளிக்கின்றோம். டிபி எடியுகேஷனில், நாங்கள் கற்றல் மீதான ஆர்வத்துடன் அதனை சாதனையாக மாற்ற உங்களுக்கு ஊக்கமளித்து அவசியமான வழிகாட்டல்களையும் வழங்குகின்றோம்.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், அதிநவீன தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உந்துதல் கொண்ட தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம், டிபி எடியூகேஷன் என்பது ஒரு தளம் என்பதை தாண்டி - ஒரு இயக்கமாக செயல்படுகிறது. டிஜிட்டல் கல்விக்கான அணுகல் ஆடம்பரத்தை விட ஒரு உரிமை என்பதை உறுதிப்படுத்தும் இயக்கம் . அறிவுத் தேடலில் தடைகளை உடைத்து ஒன்றிணைய எங்களுடன் சேருங்கள்.
Screenshot Image
எங்கள் பிராண்டுகள்

ரொபொக்களை உருவாக்குங்கள். எங்கேயும் எப்போதும்

டிபி எடியுகேஷன் ரிமோட் ரொபொடிக்ஸ் மூலம் ரொபொடிக்ஸ், IoT மற்றும் AI பயிற்சி செய்யுங்கள். இதை 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் அணுகலாம்.

60+
பாடங்கள்
24/7
அணுகல்
தொடங்குங்கள்