தலைமைத்துவம்
டிபி எடியுகேஷன்
பணிப்பாளர் மற்றும் நிறுவனர்
டிபி எடியுகேஷன் மற்றும் தம்மிக்க அன்ட் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளை ஆகியவற்றின் பணிப்பாளர் மற்றும் நிறுவனரான திரு. தம்மிக்க பெரேரா, கல்வி மற்றும் சுகாதார சேவை குறித்து சமூகநல செயற்திட்டங்களில் முழுமையான செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்நிறுவனத்தை வழிநடத்துகின்றார். சர்வதேச தர டிஜிட்டல் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை அனைவருக்கும் சரிசமமாக வழங்கி மனிதவளத்தை மேம்படுத்துவதில் தனது முழுமையான கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
Mr. Dammika Perera