அனைவருக்கும் அணுகக்கூடியது மற்றும் இலவசம்
டிபி எடியுகேஷன்
யார் வேண்டுமானாலும் எதையும் இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம்.
வாழ்நாள் முழுவதும் தொடரும் திறனையும் அறிவையும் மேம்படுத்தி ஒவ்வொரு தனி நபரும் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தன்நம்பிக்கையுடன் செயலாற்ற ஊக்கம் வழங்குவதையே முக்கியம் என நாம் நம்புகின்றோம்.
டிபி எடியுகேஷன் என்றால் என்ன?
வயதெல்லையின்றி கல்விபயிலும் அனுபவத்தினை அனைவருக்கும் சரிசமாக வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது டிபி எடியுகேஷன். எல்லோருக்கும் பொதுவான கல்வியை, அவரவர் தனிதுவத்துக்கு பொருந்தும் வகையிலும், எல்லையின்றி அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். தனித்துவமான கற்பித்தல் உத்தியோடு மனிதவளத்தை மேம்படுத்துவதே எமது நோக்கத்தின் மையப்புள்ளியாகும்.

With a dedicated team of educators, developers, designers, and content specialists, DP Education is driven to provide equitable access to world-class digital learning & teaching, and healthcare facilities. This integrative approach not only aids in eradicating poverty but also fosters individual growth and community progress.

DP Education is not just about providing courses; it's about nurturing curiosity, building confidence, and empowering lives through learning. We aim to create an impact that goes beyond traditional education, investing in the overall development of human capability. Join us on this transformative journey, and discover an educational pathway curated just for you.
அனைவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் வளங்கள் வழிகாட்டல்
டிபி எடியுகேஷனில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைவருக்கும் ஏற்ற வகையில் பிரத்தியேக கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளம் வயதினர் தமது கல்விப் பயணத்தை ஆரம்பிக்கவும், வயது வந்தோர் உயர் கல்வி மற்றும் புதிய கல்வி முயற்சி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம். உங்கள் தனித்துவத்திற்கு ஏற்ற கற்கைநெறியை தேர்ந்தெடுக்க சரியான இடம் டிபி எடியுகேஷன்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
பெட் ஆசியா 2023
த டிஸ்ரப்டர் அவார்ட்
வென்ஹுய் விருது 2022 - 2023
மரியாதைக்குரிய குறிப்பு - ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கற்றல் மீட்புக்கான புதுமையான தீர்வுகள்
16th Annual Shorty Awards, USA
Audience Honoree in the education category
பிரிட்டிஷ் வே போப்பியுள்ளர் அவார்ட்ஸ் 2023
மிகவும் பிரபலமான கல்வி சார்ந்த Youtube சேனல்